MAR – 17

MARCH 17

அறிக்கை
திருச்சி பெரியார்நூற்றாண்டு விளாகத்தில்பல்வேறுகல்விநிறுவனங்கள்சமூகநோக்கோடுஅரைநூற்றாண்டுகாலமாகமிகச்சிறப்பாகசெயல்பட்டுவருகின்றன. தந்தைபெரியார்காலத்தில்உருவாக்கப்பட்டஇந்தகல்விவளாகம்அன்னைமணியம்மையார்காலத்தில்மேலும்வளர்ந்துமக்களதுநன்மதிப்பையும், பாராட்டையும்பெற்றுவருகிறது. இந்தகல்விவளாகத்தின்சுற்றுச்சுவர்நெடுஞ்சாலைத்துறைக்குசொந்தமான 1.80 மீட்டர்இடத்தைஆக்கிரமித்துக்கொண்டிருப்பதாககூறிநெடுஞ்சாலைத்துறைநோட்டீஸ்அனுப்பியது. இதற்குபதில்கூறியபெரியார்சுயமரியாதைபிரச்சாரநிறுவனம்தங்களுக்குசொந்தமானதுஎன்பதோடு, தங்களதுமுன்னிலையில்அரசுசார்பாகசர்வேசெய்தால்எங்கள்உரிமையைநிலைநாட்டத்தயார்என்றுகூறியது. ஆனால்இவர்களதுசம்மதம்இல்லாமலேயேதன்னிச்சையாகநெடுஞ்சாலைத்துறைமுடிவெடுத்துபெரியார்கல்விவளாகத்தின்சுற்றுச்சுவர்எந்திரங்கள்மூலமாகஇடித்துதரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தநடவடிக்கைதமிழகஅரசின்பழிவாங்கும்போக்கைவெளிப்படுத்துகிறது.
நீண்டநெடுங்காலமாகதமிழகமக்களுக்குசுயமரியாதையையும், சமூகநீதியையும்தமதுவாழ்நாள்முழுவதும்போராடிபெற்றுத்தந்ததந்தைபெரியாரின்கல்விவளாகமதில்சுவற்றைதமிழகஅரசின்நெடுஞ்சாலைத்துறைஇடித்ததன்மூலம்மிகப்பெரியகொந்தளிப்பானசூழல்உருவாகியுள்ளது. இடிக்கப்பட்டதுமதில்சுவர்அல்ல. மாறாகஎவராலும்அழிக்கமுடியாததந்தைபெரியாரின்கொள்கைகளைசிதைப்பதற்கானமறைமுகமுயற்சியில்எடப்பாடிஅரசுஈடுபட்டுள்ளது. 
எனவே, உடனடியாகதமிழகஅரசுதலையிட்டுமதில்சுவர்இடித்தகோட்டப்பொறியாளர்மீதுகடுமையானநடவடிக்கைஎடுப்பதோடு, இதற்கானமுழுபொறுப்பையும்தமிழகஅரசுஏற்கவேண்டுமெனதமிழ்நாடுகாங்கிரஸ்சார்பாககேட்டுக்கொள்கிறேன். இத்தகையபழிவாங்கும்நடவடிக்கைகளில்எடப்பாடிஅரசுஈடுபடுமேயானால்தந்தைபெரியார்பாணியில்தமிழகமக்கள்அனைவரும்அணிதிரண்டுதமிழகஅரசுக்குஎதிராகபோராடவேண்டியநிலைஏற்படும்எனஎச்சரிக்கிறேன்.

Leave a Reply