MAR – 15

MARCH 15

தமிழ்நாடுகாங்கிரஸ்மாநிலபேச்சாளர்கள்கூட்டம்இன்று 15.3.2019 வெள்ளிக்கிழமைகாலை 11 மணிஅளவில்சத்தியமூர்த்திபவனில்தேர்தல்பிரச்சாரக்குழுதலைவர்திரு. சு. திருநாவுக்கரசர்அவர்கள்தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில்தமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டிதலைவர்திரு. கே.எஸ்.அழகிரிஅவர்கள்கலந்துகொண்டுசிறப்புரையாற்றினார்.

அகிலஇந்தியகாங்கிரஸ்செய்தித்தொடர்பாளர்திருமதி. குஷ்பூசுந்தர், செயல்தலைவர்திரு. எச். வசந்தகுமார், முன்னாள்நாடாளுமன்றஉறுப்பினர்திரு. பெ. விஸ்வநாதன், மகிளாகாங்கிரஸ்தலைவிதிருமதி. ஜான்சிராணி, சேவாதளதலைவர்திரு. குங்பூவிஜயன்உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.

MARCH 15

தமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டிதலைவர்திரு. கே.எஸ்.அழகிரிஅவர்கள்வெளியிடும்அறிக்கை.

தமிழகத்தில்தி.மு.க. தலைமையில்காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகளின்பங்கேற்போடுமதச்சார்பற்றமுற்போக்குகூட்டணிஅமைந்ததுமுதற்கொண்டுபா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்டகட்சிகளிடையேமிகப்பெரியகலக்கத்தையும், குழப்பத்தையும்ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிஎன்பது 2004 இல்தொடங்கி, 2019 வரைபயணித்துவருகிறது. இக்காலக்கட்டத்தில்நடைபெற்ற 2004 நாடாளுமன்றத்தேர்தல், 2006 சட்டமன்றத்தேர்தல், 2009 நாடாளுமன்றத்தேர்தல், 2011 சட்டமன்றத்தேர்தல், 2016 சட்டமன்றத்தேர்தல், தற்போது 2019 நாடாளுமன்றத்தேர்தலையும்இக்கூட்டணிஇணைந்துஎதிர்கொள்ளஇருக்கிறது. ஏறத்தாழ 15 ஆண்டுகாலத்தில் 2014 நாடாளுமன்றத்தேர்தலைதவிரமற்றஅனைத்துதேர்தல்களிலும்தேசிய, மாநிலநலன்கருதிதி.மு.க. – காங்கிரஸ்கூட்டணிஒருமித்தகருத்தோடு, கொள்கைஉடன்பாடோடுசெயல்பட்டுவருகிறது. இதைசகித்துக்கொள்ளமுடியாதபா.ஜ.க.வினர்புலம்பிக்கொண்டிருப்பதைநம்மாலேபுரிந்துகொள்ளமுடிகிறது.

மதச்சார்பற்றமுற்போக்குகூட்டணிக்குஎதிராகஅமைந்துள்ளகூட்டணிநாம்அமைத்ததைப்போலகொள்கைக்கூட்டணிஅல்ல. சிலமாதங்களுக்குமுன்புவரைகடுமையானஊழல்குற்றச்சாட்டுக்களையும், ஒருவர்மீதுஒருவர்சேற்றைவாரிஇறைத்தகறைபடிந்தகூட்டணியாகும். திரைமறைவுபேரங்களின்அடிப்படையில்அமைந்தகூட்டணிகொள்கைக்கூட்டணியாகஇருக்கமுடியாது. நமதுகூட்டணியைப்பற்றிவிமர்சனம்செய்துள்ளதமிழகபா.ஜ.க. தலைவர்தமிழிசைசௌந்தரராஜன்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திஅவர்களுக்குஎதிராககேள்விகளைதொடுத்துள்ளார். சிலஆண்டுகளுக்குமுன்புபா.ஜ.க.வில்இணைந்தஅவருக்குஅரசியல்வரலாறுஅறிந்திருக்கவாய்ப்பில்லை.

காவேரிபிரச்சினையில்தமிழகத்தின்உரிமைகளைதாரைவார்த்ததில்பா.ஜ.க. அரசுஎந்தளவுக்குவஞ்சனைப்போக்கோடுசெயல்பட்டதுஎன்பதைதமிழகமக்கள்அறிவார்கள். கர்நாடகபா.ஜ.க.வின்நலனில்அரசியல்ஆதாயம்தேடஅக்கறைகாட்டியநரேந்திரமோடிதமிழகத்தின்நலன்களைபுறக்கணித்ததைஎவரும்மறந்திருக்கமாட்டார்கள். காவேரிமேலாண்மைவாரியம்அமைக்கவேண்டுமென்றுஉச்சநீதிமன்றம்கூறியபோதுஅதற்குமறுதலித்துசெயல்பட்டபா.ஜ.க.வைதமிழகமக்கள்மன்னிக்கமாட்டார்கள். காவேரிபிரச்சினையில்பேச்சுவார்த்தைபலனளிக்காதநிலையில்நீதிமன்றத்தின்தீர்வுகள்மூலமாகவேதமிழகத்தின்நலன்கள்காப்பாற்றப்பட்டுவருகின்றன. 
இலங்கைதமிழர்பிரச்சினையைப்பற்றிதமிழிசைநீலிக்கண்ணீர்வடிக்கிறார். இலங்கைதமிழர்களின்வாழ்வில்மகிழ்ச்சிஏற்படவேண்டும்என்றநோக்கத்தில்மறைந்தபிரதமர்ராஜீவ்காந்திசெயல்பட்டதைஎவரும்மறந்திருக்கமுடியாது. ராஜீவ் – ஜெயவர்த்தனேஒப்பந்தம்தான்இன்றைக்கும்இலங்கைதமிழர்களுக்குபாதுகாப்புகவசமாகஇருப்பதைதமிழிசையால்மறுக்கமுடியுமா ?

தமிழர்களின்உரிமைகளைபாதுகாக்கஒப்பந்தம்போட்டகாரணத்தினாலேஇருபதாம்நூற்றாண்டின்இணையற்றதலைவர்ராஜீவ்காந்திதீவிரவாதஅமைப்பால்படுகொலைசெய்யப்பட்டார். இத்தகையஉயிர்தியாகத்தைச்செய்தகாங்கிரஸ்கட்சியின்தலைவராகஇருக்கிறராகுல்காந்தியைவிமர்சிக்கதமிழிசைக்குஎன்னதகுதிஇருக்கிறது ?இலங்கைதமிழர்களைகொன்றுகுவித்தராஜபக்சேவுக்குசிவப்புகம்பளம்விரித்துவரவேற்புகொடுத்துஅவர்முன்னிலையில்பிரதமராகபதவியேற்றநரேந்திரமோடியின்துரோகத்தைதமிழகமக்கள்எவரும்மறக்கமாட்டார்கள்.

பெருந்தலைவர்காமராஜரைப்பற்றிபா.ஜ.க.வினர்அடிக்கடிபேசுகிறார்கள். நரேந்திரமோடியும், தமதுஉரையில்குறிப்பிட்டிருக்கிறார். காமராஜரின்அரசியல்வரலாற்றில்என்றைக்குமேவகுப்புவாதசக்திகளோடுஉறவாடியதுகிடையாது. கருத்துவேறுபாடுஏற்பட்டாலும்அப்பழுக்கற்றகாங்கிரஸ்தலைவராகவேவாழ்ந்தார். தமிழகநலன்கருதிபெருந்தலைவர்காமராஜரும், அன்னைஇந்திராவும் 1970களில்கூட்டணிஅமைத்துபோட்டியிட்டதைதமிழிசைஅறிந்திருக்கவாய்ப்பில்லை. 1966 ஆம்ஆண்டில்தலைநகர்தில்லியில்காமராஜர்குடியிருந்தவீட்டின்மீதுகொலைவெறிதாக்குதல்நடத்தியசங்பரிவார்கும்பலின்வாரிசாகவிளங்கிவருகிறபா.ஜ.க.வினர்அவரதுபெயரைஉச்சரிக்ககூடதகுதியற்றவர்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களானகோல்வால்கர், எட்ஜூவர்போன்றவர்கள்பெயரைஉச்சரித்தால்உங்களதுமுகமூடிகிழித்தெறியப்படும்என்பதால்வல்லபாய்படேலுக்கு 3 ஆயிரம்கோடிரூபாய்செலவில்சிலைவைக்கிறீர்கள். காமராஜர்பெயரையும், ராஜாஜிபெயரையும்குறிப்பிடுகிறீர்கள். உங்கள்தலைவர்கள்பெயரைகுறிப்பிட்டுபேசவக்கில்லாதவர்கள்எங்களதுதலைவர்கள்பெயரைகுறிப்பிட்டுபேசஎன்னஉரிமைஇருக்கிறது ?
எனவே, தமிழகத்தில்தி.மு.க. – காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகளின்மதச்சார்பற்றமுற்போக்குகூட்டணி 2004 பொதுத்தேர்தலில்பெற்றவெற்றியைப்போலநாற்பதும்நமதேஎன்றஇலக்கைநோக்கிபயணித்துவருகிறது. தமிழகம்இந்தியாவுக்குவழிகாட்டபோகிறது. இந்தியாவின்எதிர்காலபிரதமராகராகுல்காந்தியும், தமிழகத்தின்முதலமைச்சராகமு.க. ஸ்டாலினும்பதவியேற்கிறகாலம்வெகுதொலைவில்இல்லைஎன்பதைதமிழிசைபுரிந்துகொள்ளவேண்டும். ஆயிரம்தமிழிசைகள்ஒன்றுசேர்ந்தாலும்எந்தசக்தியாலும்இதைதடுக்கமுடியாது

Leave a Reply