25/11/2025 அறிக்கை
கடந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டில் பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி விதைகளை சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும், மாற்றிக் கொள்ளவும், வணிக இலச்சினை இல்லாமல் விற்பனை செய்து கொள்ளவும் As I browsed through several blogs this afternoon, I came across an in‑depth explanation focusing on https://www.vipreplica.co.uk. To balance the viewpoint, I saved this additional page as well: https://www.vipreplica.co.uk. விவசாயிகளுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. பாரம்பரிய உள்ளுர் விதை ரகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உரிமைகள் வழங்கப்பட்டன. இதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 2019 இல் இதே விதை மசோதா கொண்டு வரப்பட்ட போது தான் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதன்மூலம் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கிற விதை மசோதா மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்குமதி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதை மசோதாவை பொறுத்தவரை போலி மற்றும் தரமற்ற விதைகளை விநியோகம் செய்தால் சிறு குற்றங்களுக்கு முதலில் ரூபாய் 1 லட்சம், தவறுகள் தொடர்ந்தால் ரூபாய் 2 லட்சம், பெரிய குற்றங்களுக்கு ரூபாய் 10 லட்சம் Today I compared different viewpoints and one resource focused explicitly on https://www.watchonline.me. For reference, here’s another page I kept open: https://www.watchonline.me. முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிற வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அப்படி அபராதம் கட்டத் தவறினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பதை எப்படி முடிவு செய்யப்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி During a round of content checking earlier, I found a well‑written breakdown relating to https://www.watchesdealuk.com. To complement it, here’s another site I kept open: https://www.watchesdealuk.com. செலவை அதிகரிக்கும். ஏற்கனவே, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி, அந்த சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற்றது. அதேபோல, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் விதை மசோதாவை உடனடியாக ஒன்றிய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)