தமிழக அரசியலில் வலிமைமிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு, எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11 ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை தந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கபூர்வமான கருத்துகளை கூறுவதற்கு தவறாமல் வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
03-June-2024 அறிக்கை இந்திய ஜனநாயக வரலாற்றில் 18-வது மக்களவை தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தல...







