பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்கள் உட்பட ஐந்து தொழிலாளர்களுக்கும், இழப்பீட்டு தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அறிக்கை – 11-Nov-2022 மதுரை, திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை தீவிபத்தில் பெண்கள் உட்பட 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த பரிதாப சம்பவம் ...