3 கொடூரமான வேளாண் சட்டத்துக்கு எதிராக உறுதியுடன் விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, 2021 நவம்பர் 20 ஆம் தேதியை விவசாயிகள் வெற்றி தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் கடைப்பிடிக்கும். தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற முடிவை எடுக்க காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத் தான் கருத வேண்டும்.  – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

தமிழக முதலமைச்சர் ஒரு நாள்கூட ஓய்வு எடுக்காமல் கடுமையாக உழைத்து வருவதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி