நம்மிடையே பரவும் ஒரு நுண்கிருமி – அன்னை சோனியா காந்தி

நம்மிடையே பரவும் ஒரு நுண்கிருமி : அன்னை சோனியா காந்தி ‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ...
read more
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 முதல் 4 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றுகிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாராட்டி மகிழ்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 25 Mar 2022 கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுக்கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, த...
read more
பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன். – தலைவர் திரு கேஎஸ் அழகிரி

அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக் கதைகளையும் ஒருதலைபட்சமாகக் காட்சிப்படுத்தி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் காஷ்மீர் பைல்ஸ். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை 2024 இல் அகற்றுவதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 14 Mar 2022 ஐந்து மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் 4 ...
read more
மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிற இந்தியர்களில் பலர் ருமேனிய எல்லை பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

1 2 3 5