தமிழக முதலமைச்சர் ஒரு நாள்கூட ஓய்வு எடுக்காமல் கடுமையாக உழைத்து வருவதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை| 17 Nov 2021 கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த தி.மு.க ஆட்சி மக்கள் நலனில் மிகுந்த அக்கறை...