Author: admin

தமிழக அரசியலில் வலிமைமிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு, எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11 ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை தந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கபூர்வமான கருத்துகளை கூறுவதற்கு தவறாமல் வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
03-June-2024 அறிக்கை இந்திய ஜனநாயக வரலாற்றில் 18-வது மக்களவை தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகார...

மகாத்மா காந்தியின் புகழ் என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வகுப்புவாத சக்திகளின் வரம்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. தேசத்தின் தந்தை என்று இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தலைவர்களாலும், மக்களாலும் போற்றி பாராட்டப்பட்டவர். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
30-May-2024 அறிக்கை 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவ...

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்று கூறுவதைவிட முட்டாள்தனமான பேச்சு வேறு எதுவும் இருக்க முடியாது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
28-May-2024 அறிக்கை மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைய...