திரு சசிகாந்த் செந்தில் அவர்கள் சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகள் சிறப்பாக அமைந்திட, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களின் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துறைகளை சார்ந்தவர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

– திரு. கே.எஸ். அழகிரிதலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி