மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 28-03-2023 பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள், முறைகேடுகள் விசித்திரமான முறையில் அரங்கேறி வருவதை சமீப காலமாக அம்பலமாகி வருகின்றன. பிரதமர்...