மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிற இந்தியர்களில் பலர் ருமேனிய எல்லை பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவிகித புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்த முடிவின்படி தில்லி அணிவகுப்பில் மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற, குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அணிவகுத்தது, அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயல்படுகிற ஒரே கட்சியான தமிழக பா.ஜ.க.விற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும். அதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் ஆணவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பா.ஜ.க. விளங்கி வருகிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

முல்லைப் பெரியாறு அணையில் எந்த நீர்க்கசிவோ, சுண்ணாம்புத் துகள்கள் வெளியேற்றமோ இல்லாத நிலையில் கட்டுக்கோப்பாக இருக்கும் போது இந்த மறுஆய்வுக்கு அவசியமே இல்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நடவடிக்கையாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

1 16 17 18 19 20 26