Tag: ManipurViolence
எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி
அறிக்கை 28-August-2023 உலகெங்கிலும் உள்ள மலையாளப் பெருமக்கள் எவ்வித மொழி, மத, ஜாதி, இன வேறுபாடின்றி கொண்டா...
தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதைப் போல, அடுத்தமுறை பிரதமராக தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் நிச்சயம் வழங்க மாட்டார்கள். அதற்கு மாறாக அவரது வீட்டிலேயே தேசியக் கொடி ஏற்றும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 16-August-2023 நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஊழலே காரணம். கரையான்களைப் போல ஊழல் நா...
நீண்டகாலமாக நீதிமன்றங்களிடையேயும், வழக்கறிஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மொழி எல்லைகளைக் கடந்து நடைமுறையில் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்களை மாற்றி விட்டு புதிய பெயர்களை வைக்க வேண்டிய அவசியம் என்ன ? இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 12-August-2023 நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று இந்திய குற்றவியல் சட்டங்களை மறு சீர...
பிரதமர் பேச்சில் முதல் 90 நிமிடம் வரை மணிப்பூரைப் பற்றி பேச முன்வரவில்லை. எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதோ அதுகுறித்து பேசாமல் புறக்கணித்ததனால் தான் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 11-August-2023 கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் வரலாறு காணாத வன்முறையை எதிர்கொண்டு ...
நாடாளுமன்றத்தில் அதானிக்கும் உங்களுக்கும் என்ன உறவு மோடி? என்று எழுப்பிய ஒற்றைக் கேள்வி தான் அவரது பதவி பறிபோகக் காரணமாக அமைந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.அது உண்மை என்பதை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 05-August-2023 ‘எப்படி மோடி என்ற குடும்பப் பெயர் உள்ளவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற...