மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்துகிற முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் துணையாக இருக்க வேண்டும் – தலைவர் கே.எஸ்.அழகிரி
18 Sep 2021 அறிக்கை 2014 மக்களவை தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றி விவசாயிகளின் விளைப் ...