மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினையே நாடிட முற்பட வேண்டும். பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச்செய்தி சமண சமயத்தை போதித்த மகாவீரர் பீகாரில் ஒரு அரச குடும்பத்தில் கி.மு. 599-இல் பிறந்த மகான். இவரது பிற...







