5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மோசடி செய்த மோடி அரசு – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட அந்த விளம்பரத்தில் தான் பா.ஜ.க.வினர் பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இதை  செய்தவர்கள் பா.ஜ.க.வினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? – தலைவர் திரு கே எஸ் அழகிரி

சென்னை மாநகரில் 9 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் இணைந்து 21.7.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மாணவி ஸ்ரீமதி மரணம் என்பது தற்கொலை அல்ல என்கிற காரணத்தினால், இதில் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  உண்மையை வெளியே கொண்டு வந்தால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது. கடும் கண்டனத்திற்குரியது.   – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 15 July 2022 தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்...
read more
பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று வாய் கிழியப் பேசும் ஆர்.எஸ்.எஸ். வழி வந்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு,  பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120-வது பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஜூலை 15 அன்று ‘காமராஜர் ஆட்சி முறை’ என்கிற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியிலிருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க. மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 27 June 2022 தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பா.ஜ.க.வை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்...
read more
சட்டப்போராட்டம் நடத்திய தீஸ்தா,  குஜராத்தின் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார்  ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசியோடு குஜராத் காவல் துறை கைது செய்திருக்கிறது.  இதனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

1 2 3 8