வருகிற 29 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 27 September 2022 கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியல் மூலம் ஆதாயம் தேடி வருகிற பா.ஜ.க....









