மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 08 APRIL 2022 கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தல் அரசியலில் ஆத...