தி.மு.கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான @mkstalin அவர்களின் 70வது பிறந்தநாள் விழா மார்ச் 1, மாலை 5 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில், @INCIndia தலைவர் @kharge வாழ்த்துரை வழங்க அழைக்கப் பட்டிருக்கிறார்….
அறிக்கை 27-Feb-2023 “தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்வதே எனது இலக்கு” என்று கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் த...