எதிர்பாராத மழைக் காலங்களில் விவசாயிகள்  உற்பத்தி செய்கிற நெல் தானியங்கள் ஈரப்பதம் அடைந்து விற்க முடியாத அவலநிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கின்ற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நீங்கள் வேறு மொழிக்காரர் என்ற காரணத்தினால் திருக்குறளை அறிந்து கொள்கிற உங்கள் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் பாராட்டு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு சரியான பார்வையில் அதனை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.- தலைவர் திரு கே எஸ் அழகிரி

வருகிற 29 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்லத்துரை அப்துல்லா அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணம் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் அனைவரும் இணைய கன்னியாகுமரிக்கு அணி அணியாக வாருங்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 05 September 2022 இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வருகிற செப்...
read more
தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தொழிலாக கொண்டுள்ள  ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்களின் ஊதுகுழலாகவே செயல்பட்டு ஆளுநர் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கே அவமானமாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து 7 பேரை படுகொலை செய்தவர்களை நீதிமன்றம் தண்டித்த பிறகும், கருணை காட்டி தண்டனை குறைப்பு செய்வதை விட ஜனநாயக சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

1 29 30 31 32 33 44