பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படும். – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் அறிவிப்பு
அறிக்கை | 04 May 2022 இலங்கையை ஆளுகிற அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக ஒட்ட...









