சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 04-Apr 2023 சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவார...