விவசாயிகள் சங்கத் தலைவர் என்ற போர்வையில் பி.ஆர். பாண்டியன் பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார். பச்சை துண்டு போட்டதனாலேயே பி.ஆர். பாண்டியன் விவசாய சங்க தலைவராக ஆகிவிட முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 24 Dec 2021 கர்நாடக பா.ஜ.க. அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு கீழே இரண்டு மாநிலங்களும் நீரை பகிர்ந்து கொள்கிற பிலிகுண்டுலு...