Tag: TNCONGRESS

மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவை பேணிக் காக்க வேண்டிய தமிழக ஆளுநர், தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 05 Jan 2022 தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ...

ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள்அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
புத்தாண்டு வாழ்த்து செய்தி கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த...

விவசாயிகள் சங்கத் தலைவர் என்ற போர்வையில் பி.ஆர். பாண்டியன் பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார். பச்சை துண்டு போட்டதனாலேயே பி.ஆர். பாண்டியன் விவசாய சங்க தலைவராக ஆகிவிட முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 24 Dec 2021 கர்நாடக பா.ஜ.க. அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு கீழே இரண்டு மாநிலங்களும் நீர...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 20 Dec 2021 தமிழக மீனவர்கள், இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு அருகே ராமேஸ்வரத்திலிருந்து 537 படக...

காசி விஸ்வநாதர் கோயிலில் புனரமைப்பு என்ற போர்வையில் அரசியல் ஆதாயம் தேடுவதாலும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியிலும் பிரதமர் மோடி நிச்சயம் வெற்றி பெற முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 17 Dec 2021 வாரணாசியில் ரூ. 800 கோடி மதிப்பிலான 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற்ற காசி விஸ்வநா...